ஆர்த்தி நடிக்க வந்த கதை தெரியுமா?
Page 1 of 1
ஆர்த்தி நடிக்க வந்த கதை தெரியுமா?
ஆர்த்தி கணேஷ்கர் திரையில் வந்தாலே இயல்பாகவே உதடுகள் புன்னகை பூக்கும். சிறுவயதில் சினிமாவில் நடிக்கத்தொடங்கிய ஆர்த்தி இன்றைக்கு மிகச்சிறந்த காமெடி நடிகை என்ற பெயரை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
இன்றைக்கு சென்னையில் செட்டில் ஆகிவிட்டாலும் ஆர்த்தியின் பிறந்த ஊர் ஊட்டி. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஆர்த்தி தனது கணவர் கணேஷ்கருடன் சிறுவயதில் என் தங்கை கல்யாணி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
சினிமா வாய்ப்புகள் அதிகரிக்கவே குடும்பத்தோடு சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். 63 படங்கள் வரை குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஆர்த்தி பொதிகை தொலைக்காட்சியில் வந்த கதையின் கதை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார்.
சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் 10 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆர்த்தி சினிமாவில் 2004 ம் ஆண்டு முதல் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சில சீன்களில் நடித்தாலும் அவரது கதாபாத்திரம் அனைவராலும் பேசப்படும் விதமாக அமைந்துள்ளது.
நடிகை மந்த்ரா வடபழனி ஜே. ஆர்.கே. ஸ்கூலில் ஆர்த்தியின் கூட படித்தவராம். இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோர் ஆகியோர் இவரின் ஸ்கூல் சீனியர்ஸ். முதலில் ஒல்லியாகத்தான் இருந்த ஆர்த்தி, மீனாட்சி கல்லூரியில் படிக்கும் போது அருகில் இருந்த பேக்கரியில் ஜூஸ், ஸ்நாக்ஸ் வாங்கி குடித்து குண்டாகி விட்டாராம்.
சினிமா, சின்னத்திரை என உற்சாகமாக நடித்து வரும் ஆர்த்தி தன்னுடன் சிறுவயதில் இருந்து நடித்த கணேஷ்கரை திருமணம் செய்து கொண்டார். கலைஞர் தொலைக்காட்சியில் மாயா மாயா, மானாட மயிலாட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆர்த்தி கணேஷ்கர் ஜோடி தற்போது சிரிப்பொலி தொலைக்காட்சியில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற நிகழ்ச்சியினை இணைந்து தொகுத்து வழங்குகின்றனர்.
நீங்கள் விரும்பக்கூடியவை...

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சினிமாவில் நடிக்க வந்த ஜி.வி.பிரகாஷ்!
» பெற்றோர் சம்மதமில்லாமல் கல்யாணம் செய்யாதீங்க! ஆர்த்தி அட்வைஸ்!
» சென்னைக்கு கள்ள ரயில் ஏறி ஓட்டாண்டியாக வந்த கருணாநிதி இந்திய பணக்காரன் வரிசையில் இடம்பிடித்தது எவ்வாறு தெரியுமா?
» கைக்குழந்தையுடன் படப்பிடிப்புக்கு வந்த கோபிகா!
» ஆர்த்தி முத்திரை ஆர்த்தி முத்திரை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum