தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேவையான பொருட்கள்: நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1 வெங்காயம் -1 பச்சை மிளகாய் -1 தேங்காய்ப் பால் – ¼ கப் பூண்டு- 4 பல்லு இஞ்சி – 1 துண்டு மிளகுப்பொடி- ¼ டீஸ்பூன் மிளகாய்ப்பொடி -1டீ ஸ்பூன் மல்லிப்பொடி – 1 டீஸ்பூன் உப

Go down

தேவையான பொருட்கள்:      நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1     வெங்காயம் -1     பச்சை மிளகாய் -1     தேங்காய்ப் பால் – ¼ கப்     பூண்டு- 4 பல்லு     இஞ்சி – 1 துண்டு     மிளகுப்பொடி- ¼ டீஸ்பூன்     மிளகாய்ப்பொடி -1டீ ஸ்பூன்     மல்லிப்பொடி – 1 டீஸ்பூன்     உப Empty தேவையான பொருட்கள்: நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1 வெங்காயம் -1 பச்சை மிளகாய் -1 தேங்காய்ப் பால் – ¼ கப் பூண்டு- 4 பல்லு இஞ்சி – 1 துண்டு மிளகுப்பொடி- ¼ டீஸ்பூன் மிளகாய்ப்பொடி -1டீ ஸ்பூன் மல்லிப்பொடி – 1 டீஸ்பூன் உப

Post  ishwarya Fri Apr 12, 2013 12:39 pm

தேவையான பொருட்கள்:

முள் முருங்கை கீரை-சிறிதளவு
பச்சரிசி மாவு-1 கப்
உளுந்து மாவு- கால் கப்
உப்பு-தேவயான அளவு
மிளகுத்தூள்-1 டீஸ்பூன்

செய்முறை:

முள் முருங்கை இலை ஏழெட்டு எடுத்துக்குங்க. அதை சுத்தமா கழுவிட்டு, நைஸா அரைச்சு எடுத்துக் கொள்ளவேண்டும்.
அதோட ஒரு கப் பச்சரிசி மாவு, வறுத்து அரைச்ச உளுந்து மாவு கால் கப், தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பிசைஞ்சு வெச்சுக்கொள்ளவேண்டும்.
இந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து வடையைவிட கொஞ்சம் பெரிய சைஸுக்குத் தட்டி, சூடான எண்ணெய்ல பொரிச்செடுங்க. எண்ணெய் அதிகம் வேண்டாமேங்கறவங்க, இதை தோசைக் கல்லுலப் போட்டு மொறுமொறுப்பா சுட்டெடுக்கலாம். இப்பொழுது முள் முருங்கை அடை ரெடி.
இந்த அடை சூடா இருக்கறப்பவே மேலே இட்லிப்பொடி தூவி பரிமாறுங்க. ருசி ரொம்ப ஜோரா இருக்கும்.
இதைச் சின்னச் சின்ன பூரியா சுட்டுக் கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.

முள்முருங்கையின் மருத்துவக் குணங்கள்:

முள்முருங்கை இலை-தளிர் அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும்.
கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  தேவையான பொருட்கள்: பெரிய கேரட் – 1/4 கிலோ சர்க்கரை – 200 கிராம் பால்- 1/2 லிட்டர் நெய் – 3 டேபிள் ஸ்பூன் முந்திரி – 10 – 15 கிஸ்மிஸ் பழம் – 2 டீஸ்பூன் ஏலப்பொடி – 1 பின்ச் குங்குமப்பூ – சிறிது செய்முறை: கேரட்டை நன்கு
» பிரண்டை எள் சட்னி தேவையான பொருட்கள்: சுத்தம் செய்த பிரண்டை – 1 கப் மிளகாய் வற்றல் – 5 உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன் கருப்பு எள் – 1 ஸ்பூன் பெருங்காயம் – 1 ஸ்பூன் புளி – சிறிய நெல்லிக்காய் அளவு நல்லெண்ணெய் – 2 ஸ்பூன் உப்பு – த
» கொண்டைக்கடலை சுண்டல்கொண்டைக் கடலை -- 1 கப் (இரவே ஊற வைக்கவும்) * சின்ன வெங்காயம் -- 1/2 கப் (பொடிதாக நறுக்கவும்) * சிவப்பு மிளகாய் -- 3 என்னம் * கறிவேப்பிலை -- 1 இனுக்கு * கடுகு, உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன் * தேங்காய் துருவல் -- 3 ட
» தேவையான பொருட்கள்....
» பூஜைக்கு தேவையான பொருட்கள், நைவேத்தியங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum