பூஜைக்கு தேவையான பொருட்கள், நைவேத்தியங்கள்
Page 1 of 1
பூஜைக்கு தேவையான பொருட்கள், நைவேத்தியங்கள்
வரலட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்களை இரு நாட்களுக்கு முன்பே சேகரிக்கத் தொடங்கி விட வேண்டும். அந்த வகையில் நீங்கள் முன்பே தயார் செய்து கொள்ள வேண்டிய பொருட்கள் வருமாறு:-
மஞ்சள், குங்குமம், சந்தனம், அட்சதை, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம்-12, தேங்காய்-6, மாவிலை, தோரணம், வாழை கன்று-2, அம்மனுக்கு பஞ்சு மாலை, தாமரை-6, தாழம்பூ-2, உதிரிப்பூ கொஞ்சம், பூமாலை-2, தொடுத்த சரம்-3 முழம், பச்சரிசி - 4 கப்,
தாம்பளம், அம்மன் முகம், கலச சொம்பு, பஞ்சபாத்திரம் உத்தரணி, பூஜை மணி, கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், பித்தளை கிண்ணங்கள், பித்தளை தட்டுக்கள், ஆரத்தி தட்டு, ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம், பலகை, மஞ்சள் வண்ண பட்டு துணி, முழு பாக்கு, மஞ்சள் கிழங்கு, வெள்ளி காசுகள், எலுமிச்சை, கருகமணி காதோலை, மஞ்சள் சரடுகள்.
பூஜைக்கு தேவையான நைவேத்தியங்கள்.......
(குறைந்தது ஐந்து முதல் ஒன்பது எண்ணிக்கையில்) பூரண கொழுக்கட்டை, உளுத்தம் கொழுக்கட்டை, எள்ளு கொழுக்கட்டை, உளுந்து வடை, பச்சரிசி இட்லி, வெல்ல பாயசம், ஒரு ஸ்பூன் பருப்பு, நெய் சேர்த்த அன்னம் (மகா நெய்வேத்தியம்), அப்பம், சர்க்கரை பொங்கல், வடை, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு, வசதிக்கு ஏற்றபடி சில பழங்கள்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» அப்பம் (வெள்ளையப்பம்)அப்பம் சாப்பிட்டு நீண்ட நாட்களாச்சு. பாலப்பம், முட்டையப்பம் என்று அந்தநாளில் சாப்பிட்டதெல்லாம் நினைவில் வந்ததால், அப்பம் செய்து சாப்பிட ஆசையும் வந்துவிட்டது. தேவையான பொருட்கள் இரண்டு கிண்ணம் வெள்ளை அரிசிமா ஒரு கிண்ணம் கோதுமை மா ஒன்றர
» பூஜைக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள்
» மலர்களை பூஜைக்கு வைத்திருக்கும் கால அளவு
» மலர்களை பூஜைக்கு வைத்திருக்கும் கால அளவு
» மலர்களை பூஜைக்கு வைத்திருக்கும் கால அளவு
» பூஜைக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள்
» மலர்களை பூஜைக்கு வைத்திருக்கும் கால அளவு
» மலர்களை பூஜைக்கு வைத்திருக்கும் கால அளவு
» மலர்களை பூஜைக்கு வைத்திருக்கும் கால அளவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum