தேவையான பொருட்கள்....
Page 1 of 1
தேவையான பொருட்கள்....
தேவையான பொருட்கள்....
ஜாவா ஆப்பிள் பழம் - ஒன்று
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு
மிளகு - சுவைக்கு
தேன் - சுவைக்கு (விரும்பினால்)
செய்முறை....
• பழத்தை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
• மிளகை பொடித்து வைக்கவும்.
• ஒரு பாத்திரத்தில் பழத்தை போட்டு அதனுடன் பொடித்த மிளகு, உப்பு சேர்த்து நன்றாக பிரட்டவும்.
• கடைசியாக இத்துடன் எலுமிச்சை சாறும் விரும்பினால் சிறிது தேனும் கலந்து சிறிது நேரம் ஃபிரிஜ்ஜில் வைத்து எடுத்தால் சுவையான ஜாவா ஆப்பிள் சாலட் தயார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பூஜைக்கு தேவையான பொருட்கள், நைவேத்தியங்கள்

» தேவையான பொருட்கள்: நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1 வெங்காயம் -1 பச்சை மிளகாய் -1 தேங்காய்ப் பால் – ¼ கப் பூண்டு- 4 பல்லு இஞ்சி – 1 துண்டு மிளகுப்பொடி- ¼ டீஸ்பூன் மிளகாய்ப்பொடி -1டீ ஸ்பூன் மல்லிப்பொடி – 1 டீஸ்பூன் உப
» தேவையான பொருட்கள்: பெரிய கேரட் – 1/4 கிலோ சர்க்கரை – 200 கிராம் பால்- 1/2 லிட்டர் நெய் – 3 டேபிள் ஸ்பூன் முந்திரி – 10 – 15 கிஸ்மிஸ் பழம் – 2 டீஸ்பூன் ஏலப்பொடி – 1 பின்ச் குங்குமப்பூ – சிறிது செய்முறை: கேரட்டை நன்கு
» பிரண்டை எள் சட்னி தேவையான பொருட்கள்: சுத்தம் செய்த பிரண்டை – 1 கப் மிளகாய் வற்றல் – 5 உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன் கருப்பு எள் – 1 ஸ்பூன் பெருங்காயம் – 1 ஸ்பூன் புளி – சிறிய நெல்லிக்காய் அளவு நல்லெண்ணெய் – 2 ஸ்பூன் உப்பு – த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum