தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொண்டைக்கடலை சுண்டல்கொண்டைக் கடலை -- 1 கப் (இரவே ஊற வைக்கவும்) * சின்ன வெங்காயம் -- 1/2 கப் (பொடிதாக நறுக்கவும்) * சிவப்பு மிளகாய் -- 3 என்னம் * கறிவேப்பிலை -- 1 இனுக்கு * கடுகு, உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன் * தேங்காய் துருவல் -- 3 ட

Go down

கொண்டைக்கடலை சுண்டல்கொண்டைக் கடலை -- 1 கப் (இரவே ஊற வைக்கவும்)     * சின்ன வெங்காயம் -- 1/2 கப் (பொடிதாக நறுக்கவும்)     * சிவப்பு மிளகாய் -- 3 என்னம்     * கறிவேப்பிலை -- 1 இனுக்கு     * கடுகு, உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்     * தேங்காய் துருவல் -- 3 ட Empty கொண்டைக்கடலை சுண்டல்கொண்டைக் கடலை -- 1 கப் (இரவே ஊற வைக்கவும்) * சின்ன வெங்காயம் -- 1/2 கப் (பொடிதாக நறுக்கவும்) * சிவப்பு மிளகாய் -- 3 என்னம் * கறிவேப்பிலை -- 1 இனுக்கு * கடுகு, உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன் * தேங்காய் துருவல் -- 3 ட

Post  meenu Wed Mar 06, 2013 5:49 pm

கொண்டைக் கடலை -- 1 கப் (இரவே ஊற வைக்கவும்)
* சின்ன வெங்காயம் -- 1/2 கப் (பொடிதாக நறுக்கவும்)
* சிவப்பு மிளகாய் -- 3 என்னம்
* கறிவேப்பிலை -- 1 இனுக்கு
* கடுகு, உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
* தேங்காய் துருவல் -- 3 டீஸ்பூன்
* உப்பு -- ருசிக்கேற்ப
* முதலில் ஊறவைத்த கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
* பின் எண்ணையை வாணலியில் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து கறிவேப்பிலை போடவும்.
* அதனுடன் வெங்காயம் போட்டு ஒரு வதக்கு வதக்கி வத்தலை போடவும் .
* பின் வேகவைத்த கொண்டைக்கடலையை போட்டு மீண்டும் நன்கு வதக்கவும்.
* பின் தேங்காய் துருவலை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி இறக்கி பறிமாறலாம்.
* சுவையான கொண்டைக்கடலை சுண்டல் ரெடி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தேவையான பொருட்கள்: நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1 வெங்காயம் -1 பச்சை மிளகாய் -1 தேங்காய்ப் பால் – ¼ கப் பூண்டு- 4 பல்லு இஞ்சி – 1 துண்டு மிளகுப்பொடி- ¼ டீஸ்பூன் மிளகாய்ப்பொடி -1டீ ஸ்பூன் மல்லிப்பொடி – 1 டீஸ்பூன் உப
» தேங்காய் துருவல் நைவேத்தியம்
» உளுத்தம் பருப்பு பூரி
» சமையல்:சிவப்பு மிளகாய் சாஸ்
» ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : உளுத்தம் பருப்பு சித்ரான்னம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum