தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐஸ்வர்யா ராய்க்கு கோலாகல வளைகாப்பு – 11-11-11 இல் பிரசவம் என சூடுபிடிக்கும் பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பம்!! (வீடியோ இணைப்பு)

Go down

ஐஸ்வர்யா ராய்க்கு கோலாகல வளைகாப்பு – 11-11-11 இல் பிரசவம் என சூடுபிடிக்கும் பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பம்!! (வீடியோ இணைப்பு) Empty ஐஸ்வர்யா ராய்க்கு கோலாகல வளைகாப்பு – 11-11-11 இல் பிரசவம் என சூடுபிடிக்கும் பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பம்!! (வீடியோ இணைப்பு)

Post  ishwarya Thu Apr 11, 2013 4:48 pm

முன்னாள் உலக அழகியும் பாலிவூட் நடிகரும், அபிஷேக்பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய்க்கு மும்பையில் மிக கோலாகலமாக வளைகாப்பு நடைபெற்றது. ஐஸ்வர்யா ராயின் சீமந்த விழாவில் ஏறக்குறைய பாலிவூட் நட்சத்திரங்கள் அனைவரும் திரண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பச்சன் வீட்டில் நடைபெற்ற இந்த சீமந்த விழாவிற்கு பழம்பெரும் நடிகை சய்ராபானு உட்பட பிரபல நடன இயக்குனர் சரோஜ்கான், நடிகைகள் ஊர்மிளா, டிவிங்கிள் கன்னா, சோனாலி பிந்த்ரே, நீத்துகபுர், நீலம் கோத்தாரி, பூனம் சின்ஹா மற்றும் கரன் ஜோகர் உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் பாலீவூட் நட்சத்திரங்கள் திரண்டிருந்தார்கள்.

இந்நிலையில் வரும் நவம்பரில் ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் அவருக்கு 11-11-11 என்ற திகதியில் பிரசவம் நடக்கும் அல்லது நடக்காது என பல கோடி ரூபாயில் பெட்டிங்க் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum