ஐஸ்வர்யா ராய்க்கு நாளை வளைகாப்பு!
Page 1 of 1
ஐஸ்வர்யா ராய்க்கு நாளை வளைகாப்பு!
முன்னாள் உலக அழகியும், இன்னாள் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்க இருக்கிறது. இது அவருக்கு ஒன்பதாவது மாதம் என்பதால், நாளைய தினம் அவருக்கு வளைகாப்பு நடைபெற இருக்கிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை மணந்த ஐஸ்வர்யா ராய், கர்ப்பமான பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
நாளை அவருக்கு பிரமாண்டமான முறையில் வளைகாப்பு நடத்த அமிதாப் பச்சனும் ஜெயா பச்சனும் முடிவு செய்துள்ளனர். இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கின்றனர். வளைகாப்பு முடிந்த கையோடு பிரசவத்துக்காக ஐஸ்வர்யா ராய், அவரது அம்மா வீட்டிற்கு செல்கிறார்.
அடுத்த மாதம் ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறக்கும் என்று மருத்துவ்ர்கள் கூறி இருக்கின்றனர். ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தைகள் பிறக்க இருக்கிறது என்ற செய்தி தவறானது என்றும், ஒரு குழந்தைதான் பிறக்க இருக்கிறது என்றும் அபிஷேக் பச்சன் தெரிவித்திருக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஐஸ்வர்யா ராய்க்கு வளைகாப்பு… பாலிவுட் நடிகைகள் பங்கேற்பு!
» ஐஸ்வர்யா ராய்க்கு கோலாகல வளைகாப்பு – 11-11-11 இல் பிரசவம் என சூடுபிடிக்கும் பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பம்!! (வீடியோ இணைப்பு)
» தாய்மையடைந்துள்ள ஐஸ்வர்யா ராய்க்கு சல்மான்கான் வாழ்த்து
» ஐஸ்வர்யா ராய்க்கு சுகப் பிரசவம்
» ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum