தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐஸ்வர்யா ராய்க்கு சுகப் பிரசவம்

Go down

ஐஸ்வர்யா ராய்க்கு சுகப் பிரசவம் Empty ஐஸ்வர்யா ராய்க்கு சுகப் பிரசவம்

Post  ishwarya Sat Mar 23, 2013 5:49 pm

மும்பை, நவ.19: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சுகப்பிரசவத்தின் மூலமே குழந்தை பிறந்துள்ளதாக, அவரது மாமனாரும் நடிகருமான அமிதாப் பச்சன் சனிக்கிழமை தெரிவித்தார்.

டிவிட்டர் வலைப்பக்கத்தில் இச்செய்தியை தெரிவித்த அமிதாப், சுகப்பிரசவத்துக்காக ஐஸ்வர்யா ராய்க்கு வலிநீக்க மருந்துகள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்தார். முன்னதாக ஐஸ்வர்யா ராய்க்கு அறுவைச் சிகிச்சை மூலமே குழந்தை பிறந்ததாக செய்திகள் வெளியாகின. இத்தகவலையும் தனது வலைப்பக்கத்தில் மறுத்துள்ளார் அமிதாப் பச்சன். ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த புதன்கிழமை மும்பை அந்தேரியிலுள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐஸ்வர்யா ராய்க்கு கோலாகல வளைகாப்பு – 11-11-11 இல் பிரசவம் என சூடுபிடிக்கும் பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பம்!! (வீடியோ இணைப்பு)
» ஐஸ்வர்யா ராய்க்கு ஆசைப்படும் பவர்ஸ்டார்!!
» ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை !
» “ஆபரேசன் வேண்டாம்” ஐஸ்வர்யாராய் விருப்பத்தால் சுகப் பிரசவம்
» தாய்மையடைந்துள்ள ஐஸ்வர்யா ராய்க்கு சல்மான்கான் வாழ்த்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum