தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Go down

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை Empty நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post  ishwarya Thu Apr 25, 2013 2:17 pm

இரண்டாவது முறை கருவுற்ற ஐஸ்வர்யா, நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று காலை அவருக்கு இரண்டாவது மகன் பிறந்தான்.

மகன் பிறந்த சந்தோஷத்திலிருந்த தனுஷ் கூறுகையில், இரண்டாவது முறை தந்தையாகும்போதும் இத்தனை சந்தோஷமும் த்ரில்லும் இருக்குமென்று நான் நினைக்கவே இல்லை. மனசு முழுக்க சந்தோஷத்தில் மிதக்கிறேன். குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்திருக்கிறான். தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர் என்றார்.

ஏற்கெனவே இவர்களுக்கு யாத்ரா என்ற மூன்று வயது மகன் உள்ளான். மழலையர் பள்ளிக்குச் செல்கிறான்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் சூர்யா – நடிகை ஜோதிகா தம்பதிக்கு இன்று அதிகாலை ஆண் குழந்தைப் பிறந்தது.
» நடிகர் சங்கத்தில் சேர “கெடு” புது முக நடிகர்- நடிகைகள் உறுப்பினராக சேர்ந்தனர்: ஐஸ்வர்யா ராய் சேர மறுப்பு
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்: “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது”
» ஐஸ்வர்யா ஒரு ஜீனியஸ்: தனுஷ் பெருமிதம்
» ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum