சமந்தாவவுடன் நடிக்க ஆர்வம் காட்டும் பெரிய ஹீரோக்கள்
Page 1 of 1

நடிகை சமந்தா நடித்துள்ள தெலுங்குப் படமான தூக்குடு ஹிட்டானதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் குவிகிறதாம்.
இயக்குனர் கௌதம் மேனன் அறிமுகப்படுத்திய நடிகை சமந்தா. தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் குட்டி ரோலில் நடித்தாலும் யார் இந்த பொண்ணு என்று கேட்க வைத்தவர். அடுத்ததாக முரளி மகன் அதர்வாவுடன் பாணா காத்தாடி என்ற படத்தில் நடித்தார். தற்போது கௌதம் மேனனின் நீதானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த சமந்தாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் வரவில்லை. இதையடுத்து தெலுங்கு பக்கம் போய் பார்க்கலாம் என்று ஹைதராபாத் கிளம்பினார். அவர் அங்கு போன நேரம் அவர் நடித்த படங்கள் ஹிட்டானது. அதிலும் மகேஷ்பாபுவுடன் ஜோடி சேர்ந்த தூக்குடு சமந்தாவை தூக்கிவி்ட்டுள்ளது. இந்த படம் ஹிட்டானதால் தனது சம்பளத்தை கோடியாக உயர்த்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சமந்தாவை கண்டும், காணாததுமாய் இருந்த கோலிவுட் தற்போது தூக்குடு ஹிட்டானவுடன் அவருக்கு குறிவைத்துள்ளது. இதுவரை சமந்தாவை சீண்டாத பெரிய ஹீரோக்கள் எல்லாம் அவருடன் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்களாம்.
நம்ம உயர்ந்த நடிகை அனுஷ்காவும் இப்படித்தான் ரெண்டு படத்தில் அறிமுகமானார். வாய்ப்பு கிடைக்காததால் டோலிவுட் போய் பெரிய நடிகை ஆனார். தற்போது அவருடன் நடிக்க கோலிவுட் ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் சுதீப்
» பெரிய ஹீரோக்கள் படங்களை ஏற்பதில்லையா? : இமான் பதில்
» ஆர்யாவை கலாய்த்த ஹீரோக்கள்
» கோச்சடையானை வாங்க ஆர்வம் காட்டும் டிடிஎச்காரர்கள்.. அமைதி காக்கும் ரஜினி!
» சின்னத்திரைக்கு வந்த ஹீரோக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum