தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் சுதீப்
Page 1 of 1

கன்னட நடிகரான சுதீப், தமிழில் ராஜமௌலி இயக்கி பெரும் வெற்றியடைந்த ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலிக்கும், சுதீப்புக்கும் தமிழில் வரவேற்புகள் அதிகமாயிற்று.
இந்நிலையில், தமிழில் நல்ல கதையாக இருந்தால் கண்டிப்பாக நடிக்கப் போவதாக சுதீப் தெரிவித்துள்ளார். இதற்காக, சிறிய, பெரிய மற்றும் புதுமுக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். கதை பிடித்துவிட்டால் அப்படத்தை தானே தயாரிக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார் சுதீப்.
கன்னடத்தில் ஆக்ஷன் ஹீரோவாக கலக்குவதுபோல், கோலிவுட்டிலும் ஆக்ஷன் கதைகளையே இவர் விரும்புவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமந்தாவவுடன் நடிக்க ஆர்வம் காட்டும் பெரிய ஹீரோக்கள்
» தமிழ் பேசும் கதாநாயகி சஞ்சனா… பாலாஜி சக்திவேல் படத்தில் நடிக்க வாய்ப்பு
» எதிர்ப்பை மீறி இலங்கை சென்றவர் என்பதால் தமிழ் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு
» தமிழ் கற்பதில் டாப்சி ஆர்வம்!
» நார்வே தமிழ் திரைப்பட விழா 2012… இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆர்வம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum