வாமன அவதார வழிபாடு:
Page 1 of 1
வாமன அவதார வழிபாடு:
திருமாலின் தசாவதாரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தோடு தொடர்புபடுத்திக்கூறப்படுகிறது.இதில் குரு பகவான் வாமன அவதாரத்திற்கு உரிய கிரகமாகக் கருதப்படுகிறார்.
எனவே வாமன அவதாரத்தில் திருமால் காட்சியளிக்கும் படங்களை வணங்கி வருவது குரு பகவான் அருளை பெறும் முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஜாதகத்தில் குரு கிரக நிலை சரியில்லாதவர்கள் வாமன அவதாரத்தில் திருமால் காட்சியளிக்கும் படத்தையோ விக்ரகத்தையோ வணங்கி வருவது நல்லது.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» ராம அவதாரத்திற்கான காரணம்
» ஆழ்வாராய் வந்துதித்த அவதார புருஷன்
» தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்
» தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்
» மகான் ஸ்ரீ சுப்பையா சுவாமிகளின் அவதாரம்!
» ஆழ்வாராய் வந்துதித்த அவதார புருஷன்
» தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்
» தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்
» மகான் ஸ்ரீ சுப்பையா சுவாமிகளின் அவதாரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum