ராம அவதாரத்திற்கான காரணம்
Page 1 of 1
ராம அவதாரத்திற்கான காரணம்
அரக்கர்களைக் கொள்ளவும், ஒரு தத்துவத்தை உலகிற்கு சொல்லவும் விஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார்.
webdunia photo WD
அதன்படி, இலங்கையில் ஆட்சி செய்து வந்த இராவணன், கடும் தவம் இருந்து பிரம்மாவிடம் அரிய வரங்களைக் கேட்டான். அப்போது சாகா வரம் கேட்ட இராவணன், மனிதனால் தனக்கு மரணம் நேரக் கூடாது என்று கேட்கவில்லை. அதற்குக் காரணம், மனிதர்களை அவன் மிகவும் கேவலமாக நினைத்தான். ஒரு மனிதனால் தனக்கு மரணம் நேர வாய்ப்பில்லை என்று கருதினான்.
அதனால்தான் அவன் மனிதனை துச்சமாக எண்ணி அவ்வரத்தைக் கேட்கவில்லை.
அதனை உணர்த்தவே, விஷ்ணு, மனிதனாக அவதரித்து, ராமன் என பெயர் கொண்டு ராவணனை வதம் செய்தார்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தையும் மக்களுக்கு விளக்கினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தூக்கம் வருவதற்கான வழிகள்
» வாமன அவதார வழிபாடு:
» கண்களின் அழகிற்கான குறிப்புகள்
» உடலமைப்பு, முக அழகிற்கான ஜோதிடம்!
» தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்
» வாமன அவதார வழிபாடு:
» கண்களின் அழகிற்கான குறிப்புகள்
» உடலமைப்பு, முக அழகிற்கான ஜோதிடம்!
» தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum