ஒலிம்பிக்கில் தீபிகா படுகோனே!
Page 1 of 1
ஒலிம்பிக்கில் தீபிகா படுகோனே!
2012 – ல் லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. அதில் பங்கேற்க நம் நாட்டின் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த தீபிகா படுகோனேவை அணுகியது விளையாட்டு வாரியம். அதற்க்கு பதில் அளித்த தீபிகா, “நான் எப்போதும் விளையாட்டை நேசிப்பவள், விளையாட்டு தான் என் முதல் காதல், நான் செய்யும் செயல் விளையாட்டை ஊக்கப்படுத்துவதாக இருந்தால் முழு மனதுடன் அதை ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.
மேலும் அவர் முன்னால் பூப்பந்தாட்ட வீரர் பிரகாஷ் படுகோனேவின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே, அவர் ஒரு நாளில் பூப்பந்தாட வீராங்கனை தான். தீபிகா விளையாட்டு துறையில் மிகவும் பற்றுள்ளவர், அதனால் தான் நாங்கள் ஒவ்வொரு முறையும் அவரை தேர்வு செய்கிறோம் என்கிறது விளையாட்டு மேம்பாட்டு வாரியம்.
குறிப்பாக பூப்பந்தாட்ட விளையாட்டிற்கு என பிரபலங்கள் தேவை, அதற்க்கும் அவரை அணுகினோம், ஏனென்றால் அவர் ஒரு இளம் சாதனையாளர் சிறு வயதில் நிறைய சாதித்தவர்.
இது போல் அனைவரும் முன் வந்து வீரர்களை ஊக்கபடுத்தினால் அது மிகவும் வரவேற்க்கத்தக்க விஷயம், நம் நாட்டில் நிறைய வீரர்கள் சாதிக்க துடிக்கிறார்கள். ஒவ்வொரு பிரபலங்களும் இதை செய்தால் நன்றாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே
» விக்ரம் ஜோடியாக தீபிகா படுகோனே…?
» ரஜினி அன்பானவர், அடக்கமானவர்: தீபிகா படுகோனே
» விளையாட்டிற்கே கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடும் சூதாட்டம்: தீபிகா படுகோனே
» ஷாருக்கானோட ஸ்மைல் இருக்கே…ம். சூப்பர்: தீபிகா படுகோனே சிலாகிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum