ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே
Page 1 of 1
ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே
பிரபல தயாரிப்பாளர் ரோஷித் ஷெட்டி தயாரிக்கும் படம் சென்னை எக்ஸ்பிரஸ். ஹீரோவாக ஷாருக்கான் நடிக்கிறார். மும்பையில் இருந்து சென்னை வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரெயிலில் கதாநாயகன் பயணிக்கிறான். பயணத்தின்போது என்ன நடக்கிறது? என்பதை சுவையாகவும், த்ரிலிங்காகவும் சொல்வதுதான் சென்னை எக்ஸ்பிரஸ் படம்.
ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க வைக்க கரீனாகபூர், கத்னாகைப், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் தீபிகா படுகோனே தேர்வு செய்யப்பட்டார். படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாருக்கானை வைத்து ரோஹித் ஷெட்டி எடுக்கும் முதல் படம் ஆகும். இதற்கு முன்பு அஜய் தேங்கன் நடிப்பில் எட்டுப் படங்களை தயாரித்திருக்கின்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விக்ரம் ஜோடியாக தீபிகா படுகோனே…?
» ஒலிம்பிக்கில் தீபிகா படுகோனே!
» ரஜினி அன்பானவர், அடக்கமானவர்: தீபிகா படுகோனே
» விளையாட்டிற்கே கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடும் சூதாட்டம்: தீபிகா படுகோனே
» ஷாருக்கானோட ஸ்மைல் இருக்கே…ம். சூப்பர்: தீபிகா படுகோனே சிலாகிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum