தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் படங்கள் உண்மையை சொல்பவை – டாப்சீ

Go down

தமிழ் படங்கள் உண்மையை சொல்பவை – டாப்சீ Empty தமிழ் படங்கள் உண்மையை சொல்பவை – டாப்சீ

Post  ishwarya Wed Apr 10, 2013 2:57 pm

டாப்சீயை பொறுத்த வரை படத்தின் வெற்றி தோல்வி ஒரு பொருட்டே அல்ல என்கிறார் இந்த நடிகை. படங்கள் என்பது ஒரு கேளிக்கை, எந்த படத்தை நாம் கண்டிப்பாக வெற்றி பெரும் என்று எதிர்பார்போமோ அது கண்டிப்பாக தோல்வி அடையும், அதனால் நான் நடிக்கும் படங்கள் கண்டிப்பாக இரண்டையும் சந்திக்க வேண்டும் என்கிறார் இந்த பன்னு.

அவர் நடிக்கும் படங்களை பற்றி மேலும் கூறுகையில், நான் முதலில் என் கதாபாத்திரத்தை பற்றி பார்ப்பேன், இதற்க்கு முன் நான் எந்த படத்திலும் செய்யாத ஒன்றாக இருக்க வேண்டும், இரண்டாவது – எனது அனுபவம் இரண்டு வருடங்கள் மட்டுமே அதனால் முடிந்த அளவுக்கு என் சீனியர்களிடம் அறிவுரை கேட்பேன், மூன்றாவது கதை, என்று சொல்லும் டாப்சீ, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை ஒப்பிட்டு பார்க்கையில், தமிழ் படங்கள் உண்மையாகவும் புதிதாகவும் இருக்கும் ஆனால் தெலுங்கு படங்கள் ஹிந்தி படங்களை போல் மசாலா கலந்தவையாக இருக்கும் என்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum