தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹன்சிகாவின் 7 தொடர் தமிழ் படங்கள்

Go down

ஹன்சிகாவின் 7 தொடர் தமிழ் படங்கள்  Empty ஹன்சிகாவின் 7 தொடர் தமிழ் படங்கள்

Post  ishwarya Tue Mar 12, 2013 12:11 pm

தமிழ் திரையுலகில் ரொம்பவும் பிசியாக இருக்கும் நடிகை ஹன்சிகா என்ற அளவுக்கு ஏழு தமிழ் படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இதுதவிர இளம் சாதனையாளர் விருதும் அவருக்கு கிடைத்துள்ளதால் உற்சாகத்தில் வலம் வருகிறார். ஹன்சிகாவின் தேதிக்காக பிரபல இயக்குனர்கள் கூட காத்துக் கொண்டிருக்கிறார்களாம். மேலும் அனைத்து படப்பிடிப்புகளிலும் சரியான நேரத்தில் ஆஜராகி, அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார், ஹன்சிகா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum