ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி – டெலிவிஷன்களுக்கு கட்டுப்பாடு
Page 1 of 1

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யாராய் பற்றிய செய்திகளுக்கு வட மாநில ஆங்கில சேனல்களும், இந்தி சேனல்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. 38 வயதாகும் ஐஸ்வர்யா ராய் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனை திருமணம் செய்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று போட்டி போட்டுக்கொண்டு டி.வி.க்கள் செய்தி ஒளிபரப்புகின்றன.
நவம்பர் 8-ந் தேதி குழந்தை பிறக்கும் என்று முன்பு ஒளிபரப்பானது. அதன் பிறகு அபூர்வ நாளான (11-11-11) நேற்று குழந்தை பிறக்க ஏற்பாடாகி இருப்பதாக தகவல் வெளியிட்டன. மேலும் ஐஸ்வர்யாராய் கர்ப்பம், பிரசவம் பற்றிய தகவல்களை முக்கிய செய்தியாக (பிளாஸ் நியூஸ்) ஒளிபரப்பின.
இதையடுத்து தனியார் டெலிவிஷன் கூட்டமைப்பு அவற்றுக்கு புதிதாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
ஐஸ்வர்யாராய் பிரசவம் பற்றி தகவல் சொல்லும் போது தேவையில்லாமல் அதிகாரப்பூர்வ மற்ற வகையில் வேறு குழந்தையின் படத்தை காட்டக்கூடாது, இது தொடர்பான செய்திகளை, படங்களை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்காக அமிதாப்பச்சன் வீட்டின் முன்போ, ஐஸ்வர்யாராய்க்கு குழந்தை பிறக்கும் ஆஸ்பத்திரியின் முன்போ ஒளிபரப்பு வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடாது. மக்களின் கவனத்தை வேறு வகையில் திசை திருப்பும் வகையில் ஒளிபரப்பக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தனியார் டெலிவிஷன் கூட்டமைப்பு துணை தலைவர் அர்னாப் கோஸ்வாமி கூறுகையில், ஐஸ்வர்யாராய்க்கு குழந்தை பிறப்பது பெரிய விஷயம் அல்ல, அன்றாடம் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாக அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மார்கண்டேய் கட்ஜு கூறுகையில், நாட்டில் 80 சதவீத மக்கள் பல்வேறு இன்னல்களில் வசிக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சுகாதார சீர்கேடு போன்ற பிரச்சினைகள் இருக்கிறது. ஆனால் டெலிவிஷன்கள் மக்கள் பிரச்சினைகளை திசை திருப்புவது போல், சினிமா நட்சத்திரங்கள் பற்றியும், பேஷன்ஷோ, கிரிக்கெட் பற்றியும் ஒளிபரப்புகிறார்கள் என்றார்.
இதற்கிடையே ஐஸ்வர்யாராயின் பிரசவம் பற்றிய செய்திகளை ஒளிபரப்புவதற்கு நடிகர் அமிதாப்பச்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் ஒரு பெண்ணின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று தனது இணையதள டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிம்புவை பற்றி ஒரு செய்தி….அதுவும் வழக்கம் போலவே கெட்ட செய்தி.
» நடிகர் சங்கத்தில் ஐஸ்வர்யாராய் உறுப்பினராகிறார்
» மீண்டும் நடிக்க கதை கேட்கிறேன்: ஐஸ்வர்யாராய்
» கேன்ஸ் பட விழாவில் நடிகை ஐஸ்வர்யாராய் குழந்தையுடன் பங்கேற்பு
» “ஆபரேசன் வேண்டாம்” ஐஸ்வர்யாராய் விருப்பத்தால் சுகப் பிரசவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum