தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மேலும் ஒரு மாதம் தள்ளிப் போனது ‘மயக்கம் என்ன’!

Go down

மேலும் ஒரு மாதம் தள்ளிப் போனது ‘மயக்கம் என்ன’! Empty மேலும் ஒரு மாதம் தள்ளிப் போனது ‘மயக்கம் என்ன’!

Post  ishwarya Wed Apr 10, 2013 1:10 pm

நவம்பரில் வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்ட செல்வராகவனின் மயக்கம் என்ன திரைப்படம் டிசம்பருக்கு தள்ளிப் போனது. தனுஷ் – ரிச்சா நடித்துள்ள படம் மயக்கம் என்ன. தீபாவளிக்கே வருவதாக அறிவிக்கப்பட்ட படம் இது. ஆனால் ஏழாம் அறிவு, வேலாயுதம் படங்கள் அதிக திரையரங்குகளில் வெளியானதால், இந்தப் படம் இரு வாரங்கள் தள்ளிப் போடப்பட்டது.

நவம்பர் 25-ம் தேதி மயக்கம் என்ன வெளியாகும் என்று கூறப்பட்டது. இதே தேதியில் சிம்பு நடித்துள்ள ஒஸ்தியும் ரிலீசாகும் என்றனர். ஆனால் இப்போது மேலும் ஒரு வாரத்துக்கு மயக்கம் என்ன தள்ளிப் போய்விட்டது. டிசம்பர் 2-ம் தேதி வெளியாகிறது. இதற்கான தியேட்டர் புக்கிங் வேலைகளில் ஜெமினி நிறுவனம் பிஸியாக உள்ளது.

இயக்குநர் செல்வராகவனும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum