‘ஏ’ சான்றுக்கு மேல்முறையீடு – தள்ளிப் போனது பில்லா 2!
Page 1 of 1

அஜீத் நடித்த பில்லா 2 படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போய்விட்டது.
இந்தப் படத்துக்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் படத்திற்கு ‘யூ/ஏ’ சான்றிதழ் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் படத்தை மும்பையில் உள்ள மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டால், அப்படத்தை வயதுக்கு வந்தோர் மட்டும் அதாவது 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்கவேண்டும். யூ/ஏ சான்றிதழ் கிடைத்தால் 12 வயதுக்கு மேற்பட்டோரிலிருந்து இப்படத்தை பார்க்கலாம்.
அஜித்குமார் இப்படத்தில் இலங்கை அகதியாக – தாதாவாக நடிக்க, பார்வதி ஓமனகுட்டன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் வன்முறை மற்றும் கவர்ச்சி காட்சிகள் அதிகம் இருப்பதாக தணிக்கை குழுவினர் அவற்றை வெட்டி எறிய முயற்சித்தனர். ஆனால் இயக்குனர் சம்மதிக்கவில்லை. இதனால் தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்தனர்.
இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் கடைசி வாரத்துக்கு தள்ளிப் போயிருப்பதாகத் தெரிகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தள்ளிப் போனது நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்!
» மேலும் ஒரு மாதம் தள்ளிப் போனது ‘மயக்கம் என்ன’!
» 'பில்லா-2'-க்கு முன் மீண்டும் பில்லா!
» எங்கே எது தவறாகிப் போனது?
» தள்ளிப் போகும் சகுனி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum