அம்மனை வழிபடும் சூரியன்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
அம்மனை வழிபடும் சூரியன்
பெரிய பாளையத்து அன்னையை ஆண்டுக்கு ஒருமுறை சூரியன் வழிபாடு செய்யும் நிகழ்ச்சி காணவேண்டிய ஒன்று. ஆடிப்பெருவிழா ஆடி முதல் ஞாயிறு அன்று தொடங்கி 14 ஞாயிற்றுக்கிழமைகள் வரை தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
பத்தாவது ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை அன்னையின் சிரசிலிருந்து பாதம் வரை சூரிய கதிர்கள் படுகின்றது. இந்த நிகழ்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந்தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் சூரியகவான் அன்னையை பத்தாவது வாரம் பூஜிப்பதை பக்தர்கள் காணலாம். இப்பூஜையை கண்டால் இம்மையில் இன்பமும், மறுமையில் பிறவா நெறியும் உண்டு என்பது வேதங்கள் கூறும் விளக்கமாகும்.
அன்னையின் சன்னதியில் இக்காட்சியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆன்ம திருப்திக்கு அமைந்த இன்பமாக இதனை பக்தர்கள் கருதுகிறார்கள்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அம்மனை வழிபடும் சூரியன்
» அம்மனை எழுந்தருளச் செய்தல்
» அம்மனை எழுந்தருளச் செய்தல்
» ஆடி மாதத்தில் அம்மனை கொண்டாடுவோம்
» வழிபடும் இடங்கள்
» அம்மனை எழுந்தருளச் செய்தல்
» அம்மனை எழுந்தருளச் செய்தல்
» ஆடி மாதத்தில் அம்மனை கொண்டாடுவோம்
» வழிபடும் இடங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum