தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாண்டியராஜன் இயக்கிய குறும்படத்துக்கு விருது!

Go down

பாண்டியராஜன் இயக்கிய குறும்படத்துக்கு விருது! Empty பாண்டியராஜன் இயக்கிய குறும்படத்துக்கு விருது!

Post  ishwarya Tue Apr 09, 2013 5:41 pm

நடிகரும், டைரக்டருமான ஆர்.பாண்டியராஜன் இயக்கிய ஹெல்ப் என்ற குறும்படம், பிரேசில் நாட்டில் நடந்த சர்வதேச படவிழாவில் திரையிடப்பட்டது. இப்போது அந்த படம், டெல்லியில் நடந்த நொய்டா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதுடன், சிறந்த சமூகசேவைக்கான விருதையும் பெற்று இருக்கிறது.

இந்த குறும்படத்தில் டெல்லி கணேஷ், மோகன்ராம், தேவிப்ரியா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். அசோக்ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum