தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலா இதுவரை இயக்கிய படங்களில் பரதேசிதான் பெஸ்ட்: பாலுமகேந்திரா

Go down

  பாலா இதுவரை இயக்கிய படங்களில் பரதேசிதான் பெஸ்ட்: பாலுமகேந்திரா  Empty பாலா இதுவரை இயக்கிய படங்களில் பரதேசிதான் பெஸ்ட்: பாலுமகேந்திரா

Post  ishwarya Wed Mar 13, 2013 2:37 pm

விஸ்வரூபம் படத்தை பாலுமகேந்திரா பாராட்டி நாலுநாள் ஆகவில்லை. அதற்குள் மேலுமொரு பரவசத்தை அனுபவிக்கும்படி நேர்ந்திருக்கிறது. அது பரதேசி.

சேது படம் வெளியான போது பாலாவும், பாலுமகேந்திராவும் மனக்கசப்பில் இருந்தனர். சேது வெளியாகி வருடங்கள் கழிந்த பிறகே அதனை பாலுமகேந்திரா பார்த்ததாக தகவல். பிதாமகனிலிருந்து முதல் ஷோ பாலுமகேந்திராவுக்குதான்.

பரதேசியையும் தனது குருநாதருக்காக சென்னை ஃபோர் பிரேம்ஸில் திரையிட்டார் பாலா. படம் பார்த்த பின் தனது சாலிக்கிராமம் அலுவலகத்தில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக பாலாவிடம் படம் குறித்து பேசியிருக்கிறார் பாலுமகேந்திரா. பாலா இதுவரை இயக்கிய படங்களில் பரதேசிதான் பெஸ்ட் என்பது பாலுமகேந்திராவின் எண்ணம்.

விரைவில் பாலுமகேந்திராவின் எண்ணங்கள் பரவச பாராட்டுகளாக வெளிவரலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலுமகேந்திரா படம் - ‌ரீமேக் செய்கிறார் பாலா?
» பாண்டியராஜன் இயக்கிய குறும்படத்துக்கு விருது!
» 'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'கந்தகோட்டை' போன்ற படங்களில் நடித்த நகுல் தற்போது 'வல்லினம்', 'அமளிதுமளி', 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். சந்தானம் காமெடி கேரக்
» பிரகாஷ் ராஜ் இயக்கிய முதல் கன்னடப் படம்-125 நாள் ஓடி சாதனை
» பரதேசி – பரவசத்தில் பாலுமகேந்திரா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum