பாண்டியராஜன் சிறந்த இயக்குனர்
Page 1 of 1
பாண்டியராஜன் சிறந்த இயக்குனர்
குறும் படம், ஆவணப் படங்கள் எடுக்கிற இளைஞர்கள் இப்போது வரிசையாக படம் இயக்குகிறார்கள். குறும் படங்கள் சினிமா இயக்குவதற்கான விசிட்டிங் கார்டாக மாறியிருக்கிறது.
இயக்குனர் பாண்டியராஜன் விஷயத்தில் அப்படியே உல்டா. இருபது வயதில் ஆண் பாவம் படத்தை இயக்கி ஒரு வருடம் ஓட வைத்தவர் இப்போது குறும் படங்கள், ஆவணப் படங்கள் எடுத்து வருகிறார். ஏற்கனவே இவரது படங்கள் சர்வதேச அளவில் விருதுகள் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் மண் பானை என்ற படத்துக்காக அமெரிக்காவில் நடந்த திரைப்பட விழாவில் பாண்டியராஜன் சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
மண் பானைக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார், எடிட்டிங் பி.லெனின்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாண்டியராஜன் சிறந்த இயக்குனர்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» 'உலக இயக்குனர்' என்கிற பட்டம் கமலுக்கு பொருத்தமானது: இயக்குனர் பாலுமகேந்திரா
» பாண்டியராஜன் இயக்கிய குறும்படத்துக்கு விருது!
» தாத்தா வேடத்தில் பாண்டியராஜன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum