தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒஸ்தி, மம்பட்டியான் படங்களுக்கு சிக்கல்

Go down

ஒஸ்தி, மம்பட்டியான் படங்களுக்கு சிக்கல் Empty ஒஸ்தி, மம்பட்டியான் படங்களுக்கு சிக்கல்

Post  ishwarya Tue Apr 09, 2013 4:32 pm

ஒஸ்தி, மம்பட்டியான் படங்களுக்கு, தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கம் ஒத்துழைப்பு தர மாட்டோம் என, அறிவித்தனர். தரணி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ஒஸ்தி. அதேபோல் தியாகராஜன் இயக்கத்தில் அவரது மகன் பிரசாந்த் நடித்திருக்கும் படம் மம்பட்டியான். இந்த இரண்டு படங்களும் இம்மாதம் வெளியிடப்படுகிறது. ஆனால் இந்த படங்களுக்கு, ஒத்துழைப்பு கொடுக்க முடியாது என, தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இச்சங்கத்தின் கூட்டம், சென்னையில் நடந்தது.

இச்சங்கத்தின், பொதுச் செயலர் பன்னீர் செல்வம், இணைச்செயலர் உட்பட, உறுப்பினர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.பொதுச் செயலர் மற்றும் இணைச் செயலர் கூறியதாவது: சன் குழுமம் வெளியிட்ட எந்திரன், சுறா உள்ளிட்ட ஐந்து படங்களின் முன்பணத் தொகை திருப்பிச் செலுத்துவது சம்பந்தமான பிரச்னை முடிவடையாமல் உள்ளது.

“இப்பிரச்னை முடியும் வரை சன்குழுமம் தயாரிக்கும் மற்றும் வெளியிடும் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என முன்பே நாங்கள் அறிவித்திருந்தோம்.இந்நிலையில், சிலம்பரசனின் ஒஸ்தி, பிரசாந்த் நடித்த மம்பட்டியான் படங்களின் “சார்ட்டிலைட் உரிமை சன் டிவிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், இப்படங்களுக்கு, தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கம் ஒத்துழைப்பு அளிக்காது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum