தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜீன்ஸ் டி சர்ட் போடக்கூடாதா? – கடுப்பாகும் தமன்னா

Go down

 ஜீன்ஸ் டி சர்ட் போடக்கூடாதா? – கடுப்பாகும் தமன்னா Empty ஜீன்ஸ் டி சர்ட் போடக்கூடாதா? – கடுப்பாகும் தமன்னா

Post  ishwarya Tue Apr 09, 2013 12:55 pm

 ஜீன்ஸ் டி சர்ட் போடக்கூடாதா? – கடுப்பாகும் தமன்னா Tamanna41-350x520தமிழில்
பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் தனது முழு திறமையையும் காட்டி
நடித்து வருகிறார் தமன்னா. திருப்பதி கோயில் அருகே நடைபெற்ற படப்பிடிப்பில்
ராம்சரண் தேஜாவுடன் நடித்துக் கொண்டிருந்தவார் இடைவேளை நேரத்தில்
திருப்பதி கோயிலுக்கு போயிருந்தார். ஜீன்ஸ் டி சர்ட்டை தடை செய்துள்ளது
திருப்பதி கோயில் நிர்வாகம். தமன்னா என்ட்ரி கொடுத்ததோ ஜீன்ஸ் டி சர்ட்டில்
என்பதால் கோயிலுக்கு வந்திருந்தவர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர்.



வந்திருப்பது நடிகையாச்சே அவரை எப்படி ‘ஜீன்ஸில் வரக்கூடாது’ என்று
சொல்வது? சொல்லத் தயங்கியது நிர்வாகம். இதைத் தொடர்ந்து அவசர அவசரமாக
தரிசனம் செய்துவிட்டு வெளியேறினார் தமன்னா.

இது குறித்து தமன்னா,

‘ஜீன்ஸ் டி சர்ட் போட்டுட்டு போகக் கூடாதுன்னு எனக்குத் தெரியாது.
அப்படி ஒரு விதிமுறை இருந்திருந்தால் அதை எங்களிடம் முதலிலேயே கோவில்
நிர்வாகத்தினர் சொல்லியிருக்கலாம்.. ஜீன்ஸ் டிசர்ட் போட்டுட்டுப்
போவதில்தான் என்ன தப்பு…? அதுவும் ஒரு உடைதானே சேலையை விடவா ஜீன்ஸ் அதிக
கவர்ச்சியாக இருக்கிறது…?’ என்று படப்பிடிப்பில் உள்ளவர்களிடம் புலம்பித்
தள்ளினாராம். ம்… நம்மாளுங்க கல்லுக்கு சேலையை கட்டி விட்டாலே அரை மணிநேரம்
வெறிச்சிப் பார்ப்பாங்கங்கிறது தமன்னாவுக்கு தெரியாது போலும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜீன்ஸ், டீ சர்ட்டில் திருப்பதியில் சாமி கும்பிட்டது ஏன்?: தமன்னா விளக்கம்
» ஜீன்ஸ் - டி சர்ட்டுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் சுடிதாரில் வந்து ஏழுமலையானை தரிசித்த தமன்னா!
» திருப்பதியில் நடிகை தமன்னா சுடிதாரில் வழிபட்டார்: ஜீன்ஸ்- டீசர்ட்டில் வந்ததை பக்தர்கள் எதிர்த்ததால் ஆடை மாற்றம்
» ஜீன்ஸ் : அழகுக்குள் ஆபத்து
» திருப்பதியில் ஜீன்ஸ், டீ சர்ட்டில் தரிசனம்: நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum