ஜீன்ஸ், டீ சர்ட்டில் திருப்பதியில் சாமி கும்பிட்டது ஏன்?: தமன்னா விளக்கம்
Page 1 of 1

நடிகை
தமன்னா திருப்பதி கோவிலில் இரு தினங்களுக்கு முன் ஜீன்ஸ் பேன்ட், டீ
சர்ட்டில் சென்று சாமி கும்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. ராம்சரனுடன்
தெலுங்கு படமொன்றில் தமன்னா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு
திருப்பதி அருகே நடந்தது. அப்போது கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
திருப்பதி கோவிலுக்கு பெண்கள் சேலை அல்லது சல்வார் கமீஸ் அணிந்துதான் வர
வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் ஜீன்ஸ் பேன்டில் தரிசனம் செய்த
தமன்னாவை கோவில் நிர்வாகத்தினர் எதிர்க்கவில்லை. பக்தர்கள் கண்டித்தனர்.
இதுகுறித்து தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தது திட்டமிடாமல் அவசரமாக நடந்த
ஒன்று. படப்பிடிப்பு குழுவினர் கோவிலுக்கு போகலாம் என்றதால் போனோம். நான்
எப்போதுமே கோவில்களுக்கு சேலை அல்லது சல்வார் கமீஸ் அணிந்துதான் செல்வேன்.
ஆனால் இப்போது அவசரமாக போனதால் அப்படி செய்யவில்லை.
அங்கு சாமி கும்பிட்ட போது கோவில் நிர்வாகத்தினர் யாரும்
எதிர்க்கவில்லை. ஆனால் சில பத்திரிகைள்தான் இந்த பிரச்சினையை
பெரிதுப்படுத்துகின்றன. என் தரிசனத்தை நான் முடித்து கிளம்பி விட்டேன்.
கோவில் நிர்வாகம் இதற்காக எனக்கு அபராதம் விதித்தது. அதன் பிறகும் இதை
பிரச்சினையாக்குவது எனக்கு புரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருப்பதியில் ஜீன்ஸ், டீ சர்ட்டில் தரிசனம்: நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு
» திருப்பதியில் நடிகை தமன்னா சுடிதாரில் வழிபட்டார்: ஜீன்ஸ்- டீசர்ட்டில் வந்ததை பக்தர்கள் எதிர்த்ததால் ஆடை மாற்றம்
» திருப்பதியில் கணவருடன் ஷில்பா சாமி தரிசனம்
» ஜீன்ஸ் டி சர்ட் போடக்கூடாதா? – கடுப்பாகும் தமன்னா
» ஜீன்ஸ் - டி சர்ட்டுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் சுடிதாரில் வந்து ஏழுமலையானை தரிசித்த தமன்னா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum