‘மயக்கம் என்ன’ படத்தை முடக்க கூடாது: ஐகோர்ட்டில், டைரக்டர் செல்வராகவன் மனு
Page 1 of 1

சென்னை சாலி கிராமத்தைச் சேர்ந்த ஷீலா சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் ஜெமினி
பிக்சர்ஸ் சர்க்கியூட் பட நிறுவனத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தது. அதில், ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட் பட நிறுவனம் தர வேண்டிய 70
லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டிற்காக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள மயக்கம் என்ன
படத்தை முடக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மாஸ்டர் கோர்ட்டு நீதிபதி
அருள், ஜெமினி பிக்சர்ஸ் சர்கியூட் பட நிறுவனம் வெளியிட்டுள்ள மயக்கம் என்ன
படத்தை முடக்க உத்தர விட்டார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கேட்டு
படத்தின் தயாரிப்பாளரும், இயக்குன ருமான செல்வராகவன் ஐகோர்ட்டில்
மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில், இப்படத்தை தான் தயாரித்ததாகவும், தற்போது அப்படம் தியேட்டர்களில்
வெற்றிகரமாக ஓடிக் கொண் டிருக்கிறது. இந்த சூழ்நிலை யில் படத்தை
முடக்கினால் தான் பெரும் நஷ்டத்துக்கு ஆளாக நேரிடும். எனவே முடக்க வேண்டும்
என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இந்து மனு
விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தனுஷ் நடித்த “மயக்கம் என்ன” படத்தை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு
» விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க கூடாது: ஐகோர்ட்டில் சந்திரஹாசன் மனுத்தாக்கல்
» ஒரு படத்தை வைச்சு முடிவு பண்ணக் கூடாது: நயன்தாரா!!
» மயக்கம் என்ன சர்ப்ரைஸ்
» மயக்கம் என்ன பார்ட் டூ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum