தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரு படத்தை வைச்சு முடிவு பண்ணக் கூடாது: நயன்தாரா!!

Go down

ஒரு படத்தை வைச்சு முடிவு பண்ணக் கூடாது: நயன்தாரா!! Empty ஒரு படத்தை வைச்சு முடிவு பண்ணக் கூடாது: நயன்தாரா!!

Post  ishwarya Fri Mar 29, 2013 1:12 pm

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில சர்ச்சைகளுக்கு பின், வெற்றிகரமாக, தன் இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ள, நயன்தாரா, சமீபத்தில் தெலுங்கில் வெளியான, “கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்என்ற படத்தை, பெரிதும் நம்பியிருந்தார். இந்த படத்தின் மூலம், தெலுங்கில், உச்சத்துக்கு போய் விடலாம் என, நினைத்திருந்தார். ஆனால், படம், ஊற்றிக் கொண்டது மட்டுமல்லாமல், இதில், நயன்தாராவின் நடிப்பு, அவ்வளவாக, ரசிகர்களை ஈர்க்கவில்லை. விமர்சனங்களும், நயனுக்கு எதிராகவே வந்தன. இதனால், கவலையடைந்துள்ளார், அவர். “என்னுடைய திரையுலக வாழ்க்கையை, ஏதாவது ஒரு படத்தை வைத்து, முடிவு செய்வது சரியல்ல. பல படங்கள், இன்னும் கைவசம் உள்ளன. அவை அனைத்துமே, நல்ல கதையம்சம் உடைய படங்கள். அந்த படங்கள் வெளியான பின் பாருங்கள். தெலுங்கிலும், தமிழிலும், மீண்டும் பிரபலமாகி விடுவேன் என, நம்பிக்கையுடன் கூறுகிறார், நயன்தாரா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘மயக்கம் என்ன’ படத்தை முடக்க கூடாது: ஐகோர்ட்டில், டைரக்டர் செல்வராகவன் மனு
» தனுஷின் 3 படத்தை ஏலத்தில் விற்க முடிவு!
» விஸ்வரூபம் படத்தை பிப்ரவரி 2-ல் டி.டி.எச்.சில் வெளியிட முடிவு
» கமலஹாசன் பிறந்தநாளான நவ.7-ல் ‘விஸ்வரூபம்’ ஆடியோ வெளியீடு: டிசம்பரில் 14-ல் படத்தை வெளியிட முடிவு
» பிரபுதேவாவை அழிக்க நயன்தாரா முடிவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum