தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க கூடாது: ஐகோர்ட்டில் சந்திரஹாசன் மனுத்தாக்கல்

Go down

விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க கூடாது: ஐகோர்ட்டில் சந்திரஹாசன் மனுத்தாக்கல் Empty விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க கூடாது: ஐகோர்ட்டில் சந்திரஹாசன் மனுத்தாக்கல்

Post  ishwarya Fri Mar 29, 2013 1:03 pm

விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்க கேட்டு ரீஜெயிண்ட் சாய் மீரா எண்டர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கில் நடிகர் கமலஹாசன், ராஜ்கமல் பட நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி வினோத் கே.சர்மா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ராஜ்கமல் படநிறுவன பங்குதாரர் சந்திரஹாசன் பதில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், விஸ்வரூபம் படம் ரூ.90 கோடி செலவில் தமிழ், இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ரூ.3 1/2 கோடி வங்கி உத்தரவாதம் கொடுத்து உள்ளோம். இப்போது பட நிறுவனத்தின் பெயரை மாற்றி ஒரே பிரச்சினைக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது கோர்ட்டை ஏமாற்றும் செயல். எனவே விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்க கூடாது.

அதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மம்பட்டியான் படத்துக்கு தடை விதிக்க கூடாது: நடிகர் தியாகராஜன் கோர்ட்டில் மனு
» விஸ்வரூபம் தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணமில்லை: சந்திரஹாசன் பேட்டி
» ‘மயக்கம் என்ன’ படத்தை முடக்க கூடாது: ஐகோர்ட்டில், டைரக்டர் செல்வராகவன் மனு
» ஐஃபா விழா போராட்டம் செத்துப்போன ஒன்று… என் படத்துக்கு தடை விதிக்க முடியாது! – சூர்யா
» விஸ்வரூபம் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum