தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பரிகாரம் செய்ய தவிக்கும் தமன்னா!

Go down

பரிகாரம் செய்ய தவிக்கும் தமன்னா! Empty பரிகாரம் செய்ய தவிக்கும் தமன்னா!

Post  ishwarya Tue Apr 09, 2013 11:31 am

நடிகை தமன்னா அண்மையில் திருமலை திருப்பதிக்கு அரைகுறை ஆடையில் சென்று பெரும் சர்ச்சைக்குள்ளானார். லட்சக்கணக்கில் பக்தர்கள் திரளும் திருப்பதி கோவிலுக்கு நடிகை தமன்னா சற்று ஆபாசமான ஆடை அணிந்து வந்ததற்கு ஆந்திராவில் கடும் கண்டனம் எழுந்தது. பெருமாள் பக்தர்களும், வைணவப் பெரியவர்களும் தமன்னாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம் தமன்னா.

தன் தவற்றை உணர்ந்த தமன்னா தற்போது பரிகார பூஜை செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறாராம். இதற்காக தலைசிறந்த ஜோதிடர் யார் என்ற வேட்டையில் இறங்கியுள்ளாராம். தமன்னா தற்போது தமிழகத்தில் இருந்து கரை கடந்து ஆந்திராவில் தான் மையம் கொண்டு இருக்கிறார். இதனால் அவருக்கு பரிகார பூஜை குறித்த அட்வைஸ் அளிக்கும் வாய்ப்பு தமிழக ஜோதிடர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பது தான் வருத்தத்துக்குரிய தகவல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தெலுங்கிலும் மார்க்கெட் இல்லாமல் தவிக்கும் தமன்னா
» அரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு
»  எங்களுக்கு திருமணமாகி 12 வருஷங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. வாரிசு பிராப்தம் அடைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  எங்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. மழலை பாக்கியம் கிட்டவில்லை. எங்களுக்கு வாரிசு கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» திருமணமாகி பத்து வருடமாகிறது. இன்னும் மழலை பாக்கியம் கிட்டவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum