தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மெரினா ஹீரோ போடும் வெறியாட்டம்!

Go down

மெரினா ஹீரோ போடும் வெறியாட்டம்! Empty மெரினா ஹீரோ போடும் வெறியாட்டம்!

Post  ishwarya Mon Apr 08, 2013 2:47 pm

மெரினா ஹீரோ போடும் வெறியாட்டம்! Marina-movie-stills-_25_-350x250ஆடிய
ஆட்டம் என்ன… பாடிய பாட்டெல்லாம் என்ன.. என்ன… என கூடிய விரைவிலேயே
அனுபவிக்கப் போகிறார் அதுவும் தப்பா போச்சே எனும் அளவிற்கு
அனுபவிக்கிப்போகிறார்… மெரினா ஹீரோ சிவகார்த்திகேயன்!

காரணம் “மெரினா”, “மனங்கொத்திப்பறவை” இரண்டு படங்களிலும் கதாநாயகராக
களம் இறங்கி இருக்கும் இந்த சின்னத்திரை காம்பியரர் கேட்கும் சம்பளத்தை
தான் சொல்கிறார்கள்.

சுமார் 40 லட்சம் சம்பளம் கேட்கிறாராம் மனிதர்!பசங்க பாண்டிராஜ்
இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் மெரினா ரிலீஸ் ஆவதற்குள் இவரது
கால்ஷீட்டை பெற்றுவிட வேண்டும் என்று முண்டியத்த நான்கைந்து தயாரிப்பு
தரப்புகளிடம். மெரினா ரிலீஸ் ஆன பிறகு இந்த ரேட் டபுள் ஆனாலும் ஆகலாம்
அதற்குள் என்னை ஒப்பந்தம் செய்து கொண்டால் உங்களுக்கு நல்லது! என பீதியை
கிளப்பி வருகிறாராம் புது ஹீரோ!

நடிகர்களுக்கும் சம்ளப கட்டுப்பாடு தேவை என்பது சரிதானோ.?!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum