மெரினா தெலுங்கு இசை வெளியீடு
Page 1 of 1
மெரினா தெலுங்கு இசை வெளியீடு
தமிழில் சிவகார்த்திகேயன் - ஓவிய நடித்து வெற்றி பெற்ற மெரினா படம் தெலுங்கிற்கு டப்பிங் ஆகிறது. இப்படத்தின் இசை வெளீயீடு ஹைதராபாத்தில் நேற்று வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
தெலுங்கில் தி பீச் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படம் அதிக பிரின்ட்கள் போடப்பட்டு தெலுங்கில் வெளியிடப்படுகிறது.
தமிழில் வெற்றி பெற்ற மெரினா, தெலுங்கிலும் வெற்றி பெறும் என்று படக்குழு நம்புகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பசங்களை அடுத்து மெரினா!
» மெரினா – திரை விமர்சனம்
» 50வது நாளில் மெரினா படம்
» மெரினா ஹீரோ போடும் வெறியாட்டம்!
» மெரினா' நாயகனின் புதிய படங்கள்
» மெரினா – திரை விமர்சனம்
» 50வது நாளில் மெரினா படம்
» மெரினா ஹீரோ போடும் வெறியாட்டம்!
» மெரினா' நாயகனின் புதிய படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum