10-ந்தேதி கரீனா கபூர்- சயீப் அலிகான் நிச்சயதார்த்தம்
Page 1 of 1

இந்தி நடிகை கரீனா கபூரும், நடிகர் சயீப் அலிகானும் நீண்ட நாட்களாக
காதலிக்கின்றனர். சயீப் அலிகானுக்கு 41 வயதாகிறது. கரீனாவுக்கு 31 வயது.
இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்று வந்தனர். படங்களில்
இணைந்தும் நடித்து வந்தார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி இரு
வீட்டு பெற்றோரும் வற்புறுத்தி வந்தார்கள்.
சயீப் அலிகான் ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் மனைவியான நடிகை
அமிர்தாசிங்கை 1991-ல் மணந்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு
2004-ல் விவாகரத்து செய்து கொண்டனர். கரீனாகபூரை இரண்டாவது திருமணம் செய்து
கொள்ள சயீப் அலிகான் சம்மதம் தெரிவித்துள்ளார்.
கரீனா- சயீப் அலி திருமணம் மார்ச் 23-ந்தேதி நடக்கிறது. திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை கரீனாகபூரை மணக்கிறார்: சயீப் அலிகான் திருமணத்தில் மகள்-மகன் பங்கேற்பு
» அக்டோபரில் சயீப் – கரீனா திருமணம் உறுதி! – ஷர்மிளா தகவல்
» சயீப்- கரீனா ஜோடிக்கு திருமணப் பரிசாக சாக்லெட் கோழிகள்: பீட்டா அமைப்பு வழங்கியது
» திருமணத்திற்கு அவசரப்படவில்லை: கரீனா கபூர்
» இஷா தியோல் திருமணத்தை புறக்கணித்த கரீனா கபூர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum