தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செல்வராகவன் படத்தில் 2 அனுஷ்கா!

Go down

செல்வராகவன் படத்தில் 2 அனுஷ்கா! Empty செல்வராகவன் படத்தில் 2 அனுஷ்கா!

Post  ishwarya Fri Apr 05, 2013 4:57 pm

செல்வராகவன் படத்தில் நடிகை அனுஷ்கா இரட்டை வேடத்தில் நடிக்கப்போகிறார்.
டைரக்டர் செல்வராகவன் இயக்கும் புதிய படம் இரண்டாம் உலகம். இப்படத்தின்
நாயகியாக அனுஷ்கா நடிக்கிறார். ஹீரோவாக நடிகர் ஆர்யா நடிக்கிறார்.
இப்படத்தில் அனுஷ்கா இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு வேடத்தில் வெகுளிப் பெண்ணாகவும், இன்னொரு வேடத்தில் ஆக்ரோஷமான
பெண்ணாகவும் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். அருந்ததீ படத்தில் அனுஷ்காவின்
ஆக்ரோஷ நடிப்பை பார்த்து பலரும் பிரம்மித்துப் போய் நின்றார்கள். அதைவிட
ஆக்ரோஷமான கேரக்டரில் அனுஷ்கா தோன்றவிருப்பதாக இரண்டாம் உலகம் பட வட்டார
தகவல்கள் தெரிவிக்கின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடி அனுஷ்கா?
» அனுஷ்கா, ஹன்சிகா கவர்ச்சி போட்டி: சிங்கம்-2 படத்தில் ஆடை குறைப்பு
» அனுஷ்கா, ஹன்சிகா கவர்ச்சி போட்டி: சிங்கம்-2 படத்தில் ஆடை குறைப்பு
» அலெக்ஸ் பாண்டியன் படத்தில் அனுஷ்கா டூப் போடாமல் துணிச்சலாக நடித்தார்- கார்த்தி
» தமிழ்,தெலுங்கில் தயாராகும் சரித்திர படத்தில் நடிகை அனுஷ்கா: ராணி ருத்ரமாதேவி வேடத்தில் நடிக்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum