கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடி அனுஷ்கா?
Page 1 of 1

ரஜினியின் `ராணா’ படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அதற்கு முன்னால் கோச்சடையான் என்ற படத்தில் நடிக்கிறார். கோச்சடையான் கி.பி. 735-ல் வாழ்ந்த பாண்டிய மன்னன் ஆவான். வீரதீரம் நிறைந்த அவனது வரலாற்றை அடிப்படையாக வைத்து இப்படம் தயாராகிறது.
உலகிலேயே அதிக வசூல் குவித்த அவதார். மற்றும் டின் டின் படங்களின் அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ஷன் மேற்பார்வையை கே.எஸ். ரவிக்குமார் கவனிக்கிறார்.
ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இப்படத்துக்கு இதர நடிகர், நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. கதாநாயகியாக நடிக்க அனுஷ்கா, அசின், வித்யாபாலன் ஆகியோர் பரிசீலிக்கப்படுகின்றனர்.
அனுஷ்காவுக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அனுஷ்கா தற்போது விக்ரம் ஜோடியாக தாண்டவம் படத்தில் நடிக்கிறார் செல்வராகவன், சுராஜ் படங்களும் கைவசம் உள்ளன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோச்சடையான் படத்தில் தந்தை, மகனாக இரட்டை வேடத்தில் ரஜினி.
» தொடங்கியது கோச்சடையான்… ஹீரோயின் அனுஷ்கா இல்லை!
» அஜித்துடன் ஜோடி சேர்கிறார் அனுஷ்கா
» சிங்கம் 2: சூர்யாவுக்கு அனுஷ்கா – ஹன்ஸிகா ஜோடி!
» விக்ரம் – அனுஷ்கா ஜோடி சேரும் தெய்வ மகன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum