தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அனுஷ்கா, ஹன்சிகா கவர்ச்சி போட்டி: சிங்கம்-2 படத்தில் ஆடை குறைப்பு

Go down

அனுஷ்கா, ஹன்சிகா கவர்ச்சி போட்டி: சிங்கம்-2 படத்தில் ஆடை குறைப்பு Empty அனுஷ்கா, ஹன்சிகா கவர்ச்சி போட்டி: சிங்கம்-2 படத்தில் ஆடை குறைப்பு

Post  ishwarya Wed Mar 27, 2013 5:39 pm

சூர்யா நடிக்கும் ‘சிங்கம்-2′ படத்தில் அனுஷ்கா, ஹன்சிகா இணைந்து நடிக்கின்றனர். ஏற்கனவே ‘சிங்கம்’ படத்தின் முதல் பாகத்தில் அனுஷ்கா நடித்துள்ளார். எனவே ‘சிங்கம்- 2′ வில் தனக்கு ஹன்சிகாவைவிட அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவும் தனக்குத்தான் முக்கியத்துவம் வேண்டும் என்றாராம். இதனால் இருவரையும் வைத்து படத்தை எடுக்க இயக்குனர் ஹரி மிகவும் சிரமப்பட்டாராம்.

இருவரின் போட்டி கவர்ச்சி காட்டுவதிலும் நீடித்ததாம். ஹன்சிகாவுக்கும் அனுஷ்காவுக்கும் தனித்தனி டூயட் பாடல் உள்ளது. ஒருவரைவிட மற்றவர் அதிக கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று இப்பாடல்களில் போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்து ஆடினார்களாம்.

அனுஷ்கா கூறும்போது எனக்குத்தான் கதையில் இயக்குனர் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். இடைவேளைக்கு பிறகு நடிப்புத் திறமையை வெளிக்காட்டும் அளவுக்கு கதை வலுவாக இருந்தது என்றார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum