தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் 'கௌரவம்' படம் ஏப்ரல் 12ல் வெளியீடு

Go down

பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் 'கௌரவம்' படம் ஏப்ரல் 12ல் வெளியீடு Empty பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் 'கௌரவம்' படம் ஏப்ரல் 12ல் வெளியீடு

Post  ishwarya Fri Mar 22, 2013 1:33 pm

பிரகாஷ் ராஜ் - ராதா மோகன் கூட்டணியில் உருவான மொழி, அபியும் நானும், பயணம் படங்களைத் தொடர்ந்து தற்போது உருவாகி வரும் படம் 'கௌரவம்'.

’கீதா ஆர்ட்ஸ்’ என்ற தெலுங்குப் பட நிறுவனதுடன் இணைந்து பிரகாஷ் ராஜ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். சிரஞ்சிவியின் உறவினர் அல்லு சிரிஷ் கதாநாயகனாகவும் ‘விக்கி டோனர்’ புகழ் யமி குப்தா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் கௌரவம் திரைப்படம் ஏப்ரல் 12ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். முன்னதாக இப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum