தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அடுத்தப் படம்: சுறுசுறுப்பாகும் ஐஸ்வர்யா

Go down

அடுத்தப் படம்: சுறுசுறுப்பாகும் ஐஸ்வர்யா Empty அடுத்தப் படம்: சுறுசுறுப்பாகும் ஐஸ்வர்யா

Post  ishwarya Mon Mar 11, 2013 12:18 pm

ஆசைக்கு ஒரு படம் எடுத்துவிட்டு அம்சமான குடும்பத் தலைவியாக ஒதுங்கிக் கொள்வார் என்றுதான் ஐஸ்வர்யாவைப் பற்றி அனைவரும் நினைத்தனர். ஆனால் 3 சுமாராகப் போன பின்பும் ஐஸ்வர்யாவின் இயக்குனர் ஆசை போகவில்லை. அடுத்தப் படத்துக்கான கதை விவாதத்தில் இறங்கியிருக்கிறார்.

இந்தமுறை தனுஷ் மட்டுமல்ல அவரைப் போல ஃபெமிலியர் ஹீரோக்கள் எவ‌ரிடமும் இவர் கால்ஷீட் கேட்கப் போவதில்லையாம். அதற்குப் பதில் முழுக்க குழந்தைகளை வைத்து படம் எடுக்கப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

அதேபோல் இந்தமுறை கஸ்தூ‌ரி ராஜா படத்தை தயா‌ரிக்கப் போவதில்லையாம்.

ர‌ஜினி மகளுக்கு ஆனாலும் துணிச்சல் அதிகம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum