தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரீமா சென்னுக்கு நாளை திருமணம்: ஹோட்டல் அதிபரை மணக்கிறார்!

Go down

ரீமா சென்னுக்கு நாளை திருமணம்: ஹோட்டல் அதிபரை மணக்கிறார்! Empty ரீமா சென்னுக்கு நாளை திருமணம்: ஹோட்டல் அதிபரை மணக்கிறார்!

Post  ishwarya Fri Apr 05, 2013 2:44 pm

நடிகை ரீமா சென்னுக்கும்-ஷிவ்கரன் சிங் என்ற ஹோட்டல் அதிபருக்கும், நாளை
டில்லியில் திருமணம் நடைபெற இருக்கிறது. தமிழில் “மின்னலே” படம் மூலம்
ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரீமா சென். தொடர்ந்து “செல்லமே”, “தூள்”,
“கிரி”, “ஆயிரத்தில் ஒருவன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர
தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். இவருக்கும்
டில்லியே சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஷிவ்கரன் சிங் என்பவருக்கும் காதல்
மலர்ந்தது.
கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்ய
முடிவெடுத்து, சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. அதன்படி நாளை
(மார்ச் 11ம் தேதி) டில்லியில் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த
திருமணத்தில் இருவீட்டாரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக முக்கிய
பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum