தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தொழில் அதிபரை திருமணம் செய்யவுள்ளார் அனன்யா

Go down

தொழில் அதிபரை திருமணம் செய்யவுள்ளார் அனன்யா Empty தொழில் அதிபரை திருமணம் செய்யவுள்ளார் அனன்யா

Post  ishwarya Sat Mar 23, 2013 6:19 pm



தமிழ திரையுலகில் நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் சசிகுமார் ஜோடியாக அறிமுகமானவர் அனன்யா. பின்னர் சீடன், எங்கேயும் எப்போதும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இரவும் பகலும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தன்னுடைய பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையே திருமணம் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த அனன்யாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயன் என்ற தொழில் அதிபர் அனன்யாவை பெண் பார்க்க வந்தார். இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து அனன்யா கூறும்போது, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆஞ்சநேயன் குடும்பத்தினர் என்னை பெண் பார்க்க வந்தார்கள். எங்கள் வீட்டாருக்கு பிடித்ததால் சம்மதம் சொன்னோம். திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பதா, இல்லையா என்பதை ஆஞ்சனேயன்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum