தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரிச்சர்ட் திருமணம் - கண்ணதாசன் பேத்தியை மணக்கிறார்

Go down

ரிச்சர்ட் திருமணம் - கண்ணதாசன் பேத்தியை மணக்கிறார் Empty ரிச்சர்ட் திருமணம் - கண்ணதாசன் பேத்தியை மணக்கிறார்

Post  ishwarya Fri Mar 08, 2013 12:12 pm


காதல் வைரஸ் படத்தில் அறிமுகமான ‌ரிச்சர்ட் விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். இவர் மணக்க இருப்பது மறைந்த கவிஞர் கண்ணதாசனின் பேத்தியான சத்யலட்சுமியை.

காதல் வைரஸுக்குப் பிறகு ‌ரிச்சர்ட் நடித்த பல படங்களில் நாளை மட்டுமே ஓரளவு பெயர் வாங்கித்தந்தது. நடுவில் தெலுங்குக்குப் போன அவர் மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ரெண்டாவது படம், கூத்து ஆகியவற்றில் ‌ரிச்சர்ட் நடித்து வருகிறார்.

இவ்வளவு சொன்னாலும் முன்னாள் நடிகை ஷாலினியின் சகோதரர் என்று சொன்னால்தான் சட்டென்று பலருக்கும் இவரை‌த் தெ‌ரியும். வரும் 23ஆம் தேதி ‌ரிச்சர்ட், சத்யலட்சுமி திருமண நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது. இது பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம். அடுத்த வருடம் திருமணம் நடக்கவுள்ளது.

சத்யலட்சு‌மி பல் மருத்துவர். பொன் மாலைப் பொழுது என்ற படத்தின் இணை தயா‌ரிப்பாளர். திருமணத்துக்குப் பிறகும் சத்யலட்சுமி படங்கள் தயா‌ரிப்பார் என ‌ரிச்சர்ட் தெ‌ரிவித்தார்.
ரிச்சர்ட் திருமணம், காதல் வைரஸ்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்
» நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்
» ப்ரியங்கா சோப்ராவுக்குத் திருமணம் – டிவி நடிகரை மணக்கிறார்!
» இயக்குநர் சற்குணம் திருமணம்… எம்பிஏ பட்டதாரியை மணக்கிறார்!
» நடிகை சுஜிபாலாவுக்கு அக்டோபரில் திருமணம்: புதுமுக டைரக்டரை மணக்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum