தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிளாமருக்கு நான் எதிரி இல்லை- நடிகை இனியா

Go down

கிளாமருக்கு நான் எதிரி இல்லை- நடிகை இனியா Empty கிளாமருக்கு நான் எதிரி இல்லை- நடிகை இனியா

Post  ishwarya Fri Apr 05, 2013 2:07 pm

கிளாமருக்கு நான் எதிரி இல்லை- நடிகை இனியா C7ced7c9-6c88-48d2-b8e9-385853af69f7_S_secvpf.gifவாகை
சூடவா படத்தில் கிராமத்துப் பெண்ணாகவும், மௌன குரு படத்தில் மாடர்ன்
கேர்ள்-ஆகவும் நடித்து நம் மனதோடு ஒட்டிக் கொண்டவர் நடிகை இனியா.

இவர் தற்போது இயக்குனர் பாரதிராஜா இயக்கும் அன்னக்கொடியும் கொடிவீரனும்
படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திலும் அவர் கிராமத்துப் பெண்ணாக
வருகிறார். படத்தில் இவருடைய கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

சமீபத்தில் கவர்ச்சி உடைகளில் வெளியான என்னுடைய புகைப்படங்களை பார்த்து
நிறைய பேர் இனியா கவர்ச்சி வேடத்திற்கு தயாராகிவிட்டார் என கூறுகின்றனர்.

ஒரே மாதிரியான கிராமத்து கதாபாத்திரத்தில் நடிப்பதால் மக்களுக்கு அது
சீக்கிரமாகவே போராடித்துவிடும். மேலும் அதுமாதிரியான கதாபாத்திரத்தில்
நடிப்பதால் நான் கிளாமருக்கு எதிரியும் அல்ல. கதைக்கு கிளாமர்
தேவைப்பட்டால் கண்டிப்பாக கவர்ச்சி வேடத்தில் நடிக்கவும் நான் தயார் எனவும்
கூறியுள்ளார்.
18-2-12_findyour_INNER_468x60.gif

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum