பக்தர்களுடன் வரிசையில் நின்று திருப்பதி கோவிலில் நயன்தாரா வழிபாடு
Page 1 of 1

நடிகை நயன்தாரா-பிரபுதேவாவை தீவிரமாக காதலித்தார். அவரை திருமணம்
செய்வதற்காகவே சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கிறிஸ்தவ மதத்தில் இருந்து
இந்து மதத்துக்கு மாறினார். திருமணத்துக்கு நாள் பார்த்துக் கொண்டிருந்த
வேளையில் கருத்து வேறுபாடுகளால் பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும்
இடையேயான காதல் முறிந்தது.
இதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க நயன்தாரா முடிவு செய்தார். சில புதிய
படங்களுக்கு ஒப்பந்தம் செய்து உள்ளார்.இந்த நிலையில் நயன்தாரா நேற்று
குடும்பத்தினருடன் திருப்பதி வந்தார்.
ஏழு மலையான் கோவிலில் நயன் தாரா வழிபட்டார். நெற்றியில் சந்தனம்,
குங்கும பொட்டு வைத்திருந்த நயன்தாரா வைகுண்டவாசல் வழியாக கோவிலுக்குள்
சென்றார். பக்தர்களுடன் பக்தராக வரிசையில் நின்றார்.
சுமார் 30 நிமிடம் வரிசையில் காத்து இருந்தார்.
நயன்தாராவை பார்த்ததும் பக்தர்கள் மகிழ்ச்சியாக ஆரவாரம் செய்தனர். சிலர்
அவருடன் கைகுலுக்கினர். அவர்களுடன் நயன்தாரா சிரித்து பேசினார். மூலஸ்
தானத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு இடையே நயன்தாரா ஏழுமலையானை பயபக்தியுடன்
தரிசித்தார்.பின்னர் உண்டியலில் காணிக்கை செலுத்தினார்.
திருப்பதி கோவிலுக்கு வந்தது குறித்து நயன்தாரா கூறியதாவது:-
நான் முதன்முறையாக ஏழுமலை தரிசனம் செய்கிறேன். அவரின் அருளும், ஆசியும்
பெற வந்தேன். இது எனக்கு மனநிறைவையும், சந்தோஷத்தையும் தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம், பிரபுதேவாவுடன் உங்கள் காதல் முறிந்தது ஏன்? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த நயன் தாரா, புன்னிய ஸ்தலத்தில் இதுபோன்று நீங்கள்
கேட்பதும், அதற்கு நான் பதில் சொல்வதும் நன்றாகவா இருக்கும் என்று என
புன்னகையுடன் எதிர்கேள்வி கேட்டு அங்கிருந்து சென்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருப்பதி கோவிலில் நயன்தாரா!
» திருப்பதி கோவிலில் கணவருடன் ஜெனிலியா தரிசனம்
» திருப்பதி கோவிலில் பிறந்தநாள் கொண்டாடுவதா?: ஜெயப்பிரதாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு
» திருப்பதி கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum