தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐ.பி.எல். கிரிக்கெட்டால் தள்ளிப்போகும் பிரபலங்களின் படங்கள்!

Go down

ஐ.பி.எல். கிரிக்கெட்டால் தள்ளிப்போகும் பிரபலங்களின் படங்கள்! Empty ஐ.பி.எல். கிரிக்கெட்டால் தள்ளிப்போகும் பிரபலங்களின் படங்கள்!

Post  ishwarya Fri Apr 05, 2013 12:21 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதால் மிகவும் எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியிருக்கும் பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீஸ் தள்ளிப்போகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 4ம் தேதி சென்னையில் தொடங்கி மே
27ம் தேதி வரை, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகிறது. ஒரு
மாத காலம் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவை ரசிகர்கள் பெரிய அளவில்
கொண்டாடி வருகின்றனர். டிக்கெட் விலை விண்ணை முட்டும் அளவில் இருந்தாலும்
அதை ஆர்வமுடன் பெற்று விளையாட்டை ரசிக்க தயாராகி வருகிறார்கள்.
கற்பனைக்கும் எட்டாத ஐபிஎல் வளர்ச்சியை கண்டு திரையுலகினர் நிஜமாகவே
பயந்துபோய் உள்ளனர். இதனால் சூட்டிங்கை முடித்து விட்டு ஏப்ரல், மே
மாதங்களில் வெளியிட தயாராக இருந்த படங்களை தற்போது ஜூன், ஜுலை மாதங்களுக்கு
தள்ளி வைத்திருக்கின்றனர். இந்த பட்டியலில் அஜீத்தின் பில்லா, கமலின்
விஸ்வரூபம், கார்த்தியின் சகுனி உள்ளிட்ட படங்களும் இடம்பிடித்துள்ளன
என்பது கூடுதல் தகவல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.பி.எல். கிரிக்கெட்டால் படங்கள் வசூல் பாதிப்பு: தயாரிப்பாளர்கள் நஷ்டம்
» தள்ளிப்போகும் விஸ்வரூபம் ரிலீஸ் தேதி?
» தள்ளிப்போகும் துப்பாக்கி ‌ரிலீஸ் - ரசிகர்கள் ஏமாற்றம்
» நவம்பருக்கு தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் ‘ராணா’ படப்பிடிப்பு
» சூர்யா, தனுஷ், ஆர்யா, அர்ஜுன் படங்கள் போட்டி: தீபாவளிக்கு 6 படங்கள் ரிலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum