சென்னை மக்கள் ஒழுக்கமானவர்கள் – அமிதாப்பச்சன்
Page 1 of 1

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி துவக்க விழாவில் பங்கேற்பதற்காக இரு தினங்களுக்கு முன்பே சென்னை வந்துவிட்டார். நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள அவர் தினமும் விழா நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு காரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.
நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் கவிதை படிக்கிறார். நடனமும் ஆடுகிறார். சென்னை வருகை பற்றி அமிதாப்பச்சன் கூறியதாவது:-
சென்னையை என்னுடைய இரண்டாவது வீடாக கருதுகிறேன். இங்கு நிறைய படப்பிடிப்புகளில் பங்கேற்று இருக்கிறேன். சென்னை மக்கள் ஒழுக்கமானவர்கள், கன்னியமாக நடப்பவர்கள். இதுபோல் வேறு சூழலுடன் கூடிய இடங்களுக்கு வருவது மனதுக்கும், உடலுக்கும் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமிதாப்பச்சனை சமீபத்தில் இந்தியாவின் சூப்பர்ஸ்டார் என்று ரஜினி கூறியிருந்தார். ஆனால் அமிதாப்போ ஏற்கனவே ரஜினிதான் சூப்பர்ஸ்டார் என்று வர்ணித்து இருந்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமிதாப்பச்சன் பிறந்தநாள் விழா - படங்கள்
» விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் வழங்கிய அமிதாப்பச்சன்!
» ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்-அமிதாப்பச்சன் தகவல்
» ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் நடிகர் அமிதாப்பச்சன் பங்கேற்பு
» சிறந்த நடிகைக்கான நந்தி விருது: நயன்தாராவுக்கு அமிதாப்பச்சன் வழங்கினார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum