தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமிதாப்பச்சன் பிறந்தநாள் விழா - படங்கள்

Go down

அமிதாப்பச்சன் பிறந்தநாள் விழா - படங்கள் Empty அமிதாப்பச்சன் பிறந்தநாள் விழா - படங்கள்

Post  ishwarya Thu Mar 07, 2013 2:45 pm

நடிகர் திலீப்குமார், அவரது மனைவி சயீராபானு, ர‌ஜினிகாந்த், வினோத்கன்னா, பிரபு, ஹேமமாலினி, ‌ஜிதேந்திரா, சஞ்சய்தத், சிரஞ்சீவி, அவரது மனைவி, ‌ரிஷிகபூர், மாது‌ரி தீட்சித், ஸ்ரீதேவி, போனிகபூர், அஜய்தேவ்கான், கஜோல், அனில்கபூர், கோவிந்தா, ப்‌ரீத்தி ‌ஜிந்தா, வித்யாபாலன், தீபிகாபடுகோன்......

அனில் அம்பானி, குமார் மங்கலம் பிர்லா, ஆதித்யா கோத்ரே‌ஜ், முலாயம்சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ்...

பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் இந்தியாவின் பிரபலங்களின் பட்டியலை தயா‌ரிப்பதாக தவறாக நினைக்க வேண்டாம். இவர்கள் அனைவரும் அமிதாப்பச்சனுக்கு நே‌ரில் ஹேப்பி பர்த்டே சொன்னவர்களில் ஒரு சிறு பகுதியினர்.

பொதுவாக பிறந்தநாளை ஆர்ப்பாட்டமில்லாமல் கொண்டாடுகிறவர் அமிதாப்பச்சன். ஆனால் இன்று அவருக்கு 70வது பிறந்தநாள். நண்பர்கள் அனைவரையும் அழைத்து பிரமாதப்படுத்த வேண்டும் என்று திருமதி பச்சனுக்கு ஆசை. முன்னின்று இந்த பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடை கவனித்ததும், நடத்தியதும் அவரே.


இன்று காலை கறுப்புநிற வெல்வெட் குர்தாவில் மனைவி, மகன், மருமகள் சகிதமாக வந்த அமிதாப்பச்சன் - இடத்தை மறந்திட்டோமே. விழா நடந்தது மும்பை திரைப்பட நகர் - விருந்தினர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். பிறகு தயாராக இருந்தை கேக்கை வெட்டி பிறந்தநாள் சம்பிரதாயத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டிலிருந்து இந்த விழாவுக்கு சென்றவர்கள் ர‌ஜினிகாந்த், லதா ர‌ஜினிகாந்த் மற்றும் பிரபு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசால் தனுஷ், கார்த்தி படங்கள் தள்ளிவைப்பு!!
» சென்னையில் ஒரு வாரம் ரஜினி பட விழா: பழைய படங்கள் திரையிடப்படுகிறது
» விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் வழங்கிய அமிதாப்பச்சன்!
» சூர்யா, தனுஷ், ஆர்யா, அர்ஜுன் படங்கள் போட்டி: தீபாவளிக்கு 6 படங்கள் ரிலீஸ்
» ஒரே நேரத்தில் 4 படங்கள் தயாரிப்பு… 3 படங்கள் விநியோகம்.. ஸ்டுடியோ க்ரீன் ஏக பிஸி!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum