தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் நடிகர் அமிதாப்பச்சன் பங்கேற்பு

Go down

ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் நடிகர் அமிதாப்பச்சன் பங்கேற்பு Empty ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் நடிகர் அமிதாப்பச்சன் பங்கேற்பு

Post  ishwarya Tue Apr 02, 2013 4:24 pm

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது இந்த ஆண்டுக்கான 30-வது ஒலிம்பிக் போட்டி லண்டன் நகரில் நாளை கோலாகலமாக நடக்கிறது.

இந்நிலையில் விழாவையொட்டி நடக்கும் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் இந்தியாவின் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார். லண்டனில் உள்ள சவுத்வாக் பகுதியில் இன்று நடைபெறும் சுடர் ஓட்டத்தில் அவர் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி செல்கிறார். அவர் சுடரை ஏந்தி செல்லும் இடம் இந்தியர்கள் அதிகம் உள்ள பகுதியாகும்.

ஒலிம்பிக் சுடரை ஏந்தி செல்லும் பெருமை தனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று டுவிட்டரில் அமிதாப் தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் வழங்கிய அமிதாப்பச்சன்!
» அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, அனில்கபூர் “விக்” வைத்துள்ளார்கள்; “மேக்கப்” இல்லாமல் செல்லும் ஒரே நடிகர் ரஜினிதான் – பிருதிவிராஜ் பாராட்டு
» 5,000 மரக்கன்றுகள் நடுதல் துவக்க விழா: நடிகர் ‘கஞ்சா கருப்பு’ பங்கேற்பு
»  சிறந்த நடிகைக்கான நந்தி விருது: நயன்தாராவுக்கு அமிதாப்பச்சன் வழங்கினார்
» சென்னை மக்கள் ஒழுக்கமானவர்கள் – அமிதாப்பச்சன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum