சேர்ந்து நடிக்கயிருக்கும் அமிதாப், ரஜினி
Page 1 of 1

அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ரஜினியின் நீண்ட நாள் ஆசை. அமிதாப்பச்சனுக்கும் இந்த விருப்பம் வெளிப்படையாகவே இருக்கிறது. இருபெரும் சூப்பர் ஸ்டார்களுக்கிடையில் இதுவரை ஈகோ என்ற இரண்டெழுத்துச் சொல் எட்டிப் பார்த்ததில்லை.
ரஜினி உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட போது அவருக்கு சரியான சிகிச்சை சிங்கப்பூரில் கிடைக்கும் என பரிந்துரைத்தவர் அமிதாப்பச்சன். சமீபத்தில் லண்டனில் பேட்டிளித்த ரஜினி, ரியல் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் என்று சொன்னது நினைவிருக்கலாம். அத்துடன் அவருடன் விரைவில் நடிக்கயிருப்பதாகவும் தெரிவித்தார்.
புலி வருது கதையாக பல வருடங்களாக கூறப்பட்டு வரும் இந்த விஷயம் விரைவில் நிறைவேறப் போகிறது. இருவருக்கும் ஏற்ற கதை கிடைக்காவிட்டாலும் நட்பு ரீதியாக ரஜினியின் படத்தில் அமிதாப்பச்சனோ, அமிதாப் படத்தில் ரஜினியோ மிக விரைவில் நடிக்க உள்ளனர். அதிர்ஷ்டமிருந்தால் – ரசிகர்களுக்குதான் – இந்த அபூர்வ சங்கமம் கோச்சடையானில் கூட நிகழக்கூடும் என்கிறார்கள்.
காத்திருக்கிறோம் சூப்பர் ஸ்டார்ஸ்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒரே மேடையில் ரஜினி, அமிதாப்
» அமிதாப் பிறந்தநாள் விழாவில் ரஜினி
» அமிதாப் பிறந்தநாள் விழாவில் ரஜினி
» கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை: நடிகர் விக்ரம்
» சேர்ந்து வாழ தயாராகும் இலியானா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum