சேர்ந்து வாழ தயாராகும் இலியானா
Page 1 of 1
சேர்ந்து வாழ தயாராகும் இலியானா
தெலுங்கிலிருந்து இந்திக்கு சென்ற இலியனா அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்ற எக்ஸ்ட்ரா லக்கேஜ்களை ஆந்திராவிலேயே விட்டுவிட்டு சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
ஷாகித் கபூருடன் இந்திப் படமொன்றில் நடித்து வருகிறார் இலியானா. ஒருநாள் ஷுட்டிங் பிரேக் முடிந்து இருவரையும் தேடினால் இருவரும் மிஸ்ஸிங். இருவரின் செல்போனும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்திருக்கிறது.
சரி, வெயிட் செய்து பார்க்கலாம் (வேற வழி?) என்று காத்திருந்திருக்கிறார்கள். நான்கு மணி நேரம் கழித்து இருவரும் களைப்புடன் (அல்லது களிப்புடன்) ஸ்பாட்டுக்கு திரும்பியிருக்கிறார்கள்.
மண்டைக்குள் இருந்த கோபத்தை வார்த்தையில் காட்ட முடியாமல், எங்கே போனீங்க என்று கனிவுடன் கேட்டிருக்கிறார் இயக்குனர். காப்பி ஷாப்புக்கு என்று கூலாக பதில் வந்திருக்கிறது.
இதன் அடுத்தகட்டமாக திருமணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வதில் தப்பேயில்லை என்று பேட்டி தந்திருக்கிறார் இலியானா. தனி பிளாட் பார்த்துவிட்டே பேட்டி தந்திருப்பார் போலிருக்கிறது.
சோலோவாக திரிந்த ஷக்கித் கபூருக்கு டூயட் பாட ஜோடி கிடைச்சாச்சு.
இலியனா, இலியானா, இந்தி, ஷுட்டிங்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» “ராணா” படப்பிடிப்பு ஏற்பாடுகள் தீவிரம் ரஜினியுடன் நடிக்க தயாராகும் தீபிகா படுகோனே, இலியானா கதையில் மாற்றம்; ஆக்ஷன் காட்சிகள் குறைப்பு
» கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை: நடிகர் விக்ரம்
» சேர்ந்து நடிக்கயிருக்கும் அமிதாப், ரஜினி
» மேனேஜருடன் சேர்ந்து ரூ 20 லட்சம் கடத்தினாரா நயன்தாரா?
» திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ அனுமதியில்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum